அறந்தாங்கியில் ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்த்துதல் & கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
        புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

இன்று(19.06.23) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை  புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு  மா.  சுப்பிரமணியன்  அவர்கள்   தலைமையில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர்  திரு சிவ.வீ. மெய்யநாதன்  அவர்கள்  அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ST.Ramachandran MLA அவர்கள் புதுக்கோட்டை சட்டமன்ற  தொகுதி உறுப்பினர் திரு  டாக்டர். வை. முத்து ராஜா  நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு நவாஸ் கனி MP அவர்கள் M.m. Abdulla   அவர்கள்  அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்த்  அவர்கள்  ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது உடன்  நகர் மன்ற துணைத் தலைவர் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மருத்துவர்கள் சுகாதார அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments