கோபாலப்பட்டினத்தில் G.V.C அணி நடத்தும் ஐந்தாம் ஆண்டு கைப்பந்து போட்டி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில், கோபாலப்பட்டினம் G.V.C அணியினரால் ஐந்தாம் ஆண்டு கைப்பந்து போட்டி 02.07.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இடம்: கோபாலப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாலிபால் மைதானத்தில் 

நேரம்: மாலை 6 மணி.

பரிசு விபரங்கள்

முதல் பரிசு: ₹5000
வழங்குபவர்: 
NSA ஆயுப் கான்

இரண்டாம் பரிசு: ₹3000
வழங்குபவர்: 
நியூ சங்கீத் பள்ளி 

மூன்றாம் பரிசு: ₹2000
வழங்குபவர்: ‌GVC பாய்ஸ்

கோபாலப்பட்டினம் G.V.C அணியினரால் நடத்தப்படும் இந்த கைப்பந்து போட்டியில் உள்ளூர் அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும். 

நுழைவு கட்டணம் ஏதும் இல்லை.

தகவல்: GVC அணி, கோபாலப்பட்டினம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments