சென்னை -இராமேஸ்வரம் ரயில் சேவையை விரைந்து துவங்க வேண்டும் நாச்சிக்குளம் கிளை தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தில்


திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி வழியாக சென்னை - இராமேஸ்வரம் ரயில் சேவையை விரைந்து துவங்க வேண்டும் என்று நாச்சிக்குளம் தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட் டம், முத்துப்பேட்டை அடுத்தஉதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி நாச் சிகுளத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டதலை வர்யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன், மாவட்ட துணை தலைவர் அசாருதீன் மாவட்ட 
செயலாளர்கள் ஹாஜா மைதீன், முகம்மதுதவ்பீக் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். 

அப்போது முக்கிய தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.

இதில்  திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி வழியாக சென்னை  இராமேஸ்வரம் ரயில் சேவையை விரைந்து துவங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவி லக்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவேண்டும். 

பொதுசிவில் சட்டத் திற்குஎதிராகதமிழ்நாடு அரசு சட்டப் பேரவை யில் தீர்மானம் நிறை வேற்றவேண்டும்..

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு உயர்த்தி வழங்க வேண் டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments