புதுக்கோட்டை வழியாக செல்லும் புதுச்சேரி - கன்னியாகுமரி வாரந்திர ரயிலின் பெட்டிகள் ஆகஸ்ட் 27 முதல் அமைப்பு மாற்றப்படுகிறது!புதுக்கோட்டை வழியாக செல்லும் புதுச்சேரி - கன்னியாகுமரி வாரந்திர ரயிலின் பெட்டிகள் அமைப்பு மாற்றப்படுகிறது.

16861 புதுச்சேரி - கன்னியாகுமரி

புதுச்சேரி - கன்னியாகுமரி வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு கிழமை நண்பகல் 12.00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 02.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் 

16862 கன்னியாகுமரி - புதுச்சேரி 

கன்னியாகுமரி - புதுச்சேரி வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மதியம் 02.00 மணிக்கு கன்னியாகுமரி இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 04.30 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்

பெட்டிகள் மாற்றம்

வரும் ஆகஸ்ட் 27, 2023 முதல் 16861/62 புதுச்சேரி - கன்னியாகுமரி - புதுச்சேரி வழி புதுக்கோட்டை வாராந்திர ரயிலில்,
 01- 2 அடுக்கு AC, 
02- 3 அடுக்கு AC, 
10- படுக்கை வசதி பெட்டிகள்,
03 - முன்பதிவில்லா பெட்டிகள்
02- லக்கேஜ் & மாற்று திறனாளி  பெட்டிகள்,
என மொத்தம் 18 பெட்டிகளுடன் இயக்கபடவுள்ளது.  

குறிப்பு: தற்போதைய பெட்டி அமைப்பு : 

01 - 2 அடுக்கு AC, 
01- 3 அடுக்கு AC, 
07- படுக்கை வசதி பெட்டிகள்,
 05 - முன்பதிவில்லா பெட்டிகள், 
02- SLR பெட்டிகள் 
என 16 பெட்டிகளுடன் இயங்கி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PC & News Credit  : Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments