கட்டுமாவடியில் பள்ளி வளர்ச்சிக்குழு சார்பில் ஆகஸ்டு 15 பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கட்டுமாவடியில் பள்ளி வளர்ச்சிக்குழு சார்பில் ஆகஸ்டு 15 பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது 

அன்புடையீர் வணக்கம்....!

நாள்: 15.08.2023 செவ்வாய்க்கிழமை
 
இடம்: அரசு தொடக்கப்பள்ளி , கட்டுமாவடி 

நேரம்: காலை 8.00 மணி

கட்டுமாவடி பள்ளி வளர்ச்சிக்குழு மற்றும் முன்னாள் மாணவர்கள்.
அறக்கட்டளை நண்பர்கள். கல்வி ஆர்வலர்கள் .சமூக ஆர்வலர்கள், பெரியோர்கள். நமது பள்ளிக்கு ECR சாலை (அல்சஃபா பேக்கிரி) இருந்து சீர்வரிசை பொருள்கள் எடுத்து செல்ல இருப்பதால் அனைவரும்கலந்து கொண்டு சிறப்பிக்க

அன்புடன்வேண்டுகிறோம்....

இவண்.

பள்ளி வளர்ச்சிக்குழு கட்டுமாவடி
புதுக்கோட்டை மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments