மணமேல்குடி வட்டார வள மையத்தில் 77-வது சுதந்திர தின கொண்டாட்டம்!



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வள மையத்தில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் மற்றும் சிறப்பாசிரியர் கோவேந்தன் மற்றும் வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments