அதிராம்பட்டினத்தில் சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் நின்று செல்ல கோரி திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் MPயிடம் அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்

 


அதிராம்பட்டினத்தில் சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் நின்று செல்ல கோரி திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் MPயிடம் அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தினார்கள் 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 28.08.2023 திங்கட்கிழமை 12.30 மணிக்கு  திருச்சி மக்களவை உறுப்பினரும் முன்னாள் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு. திருநாவுக்கரசர் M.P அவர்கள் அதிராம்பட்டிணத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்தார்கள். 

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் சம்மந்தமாகவும் விரிவாக எடுத்துரைத்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் K. தமிம் அன்சாரி பட்டுக்கோட்டை (வடக்கு) வட்டார தலைவர் கோ.வி செந்தில் அவர்கள்  N. முகமது மாலிக் ( அதிரை நகர சிறுபான்மை துறை தலைவர்) மற்றும் நகர நிர்வாகிகள் திரு திலகராஜ கட்டபொம்பன், அலி அக்பர், தமிம் அன்சாரி, காதர் முகைதீன் கல்லூரி  ஆசிரியர் ஜனாப். அல்ஹாஜ் சார் அவர்கள், ஆசிரியர் ஜனாப் கபீர் சார், மீடியா மேஜிக் S. .நிஜாம் அவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்று சிறப்பித்தனர் .

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments