சென்னை டு கன்னியாகுமரி வரை தமிழக கடலோர பகுதிகளில் 1,076 கி.மீ. தொலைவிற்கு ஒரு கோடி பனை விதைகள் நடும் விழா செப்டம்பர் 24ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை டு கன்னியாகுமரி வரை தமிழக கடலோர பகுதிகளில் 1,076 கி.மீ. தொலைவிற்கு ஒரு கோடி பனை விதைகள் நடும் விழா செப்டம்பர் 24ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி:

தமிழக கடலோர பகுதிகளில் 1,076 கி.மீ. தொலைவிற்கு ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. இதில் ஒரு லட்சம் மாணவர்கள், தன்னார் வலர்கள் ஈடுபடுகிறார்கள். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பனை விதைகள் சேகரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் பனைவிதைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேகரிக்கும் பனை விதைகளை பாதுகாப்பாக வைக்க எண்ணூர், நாகை, முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம், மணல்மேல்குடி உள்ளிட்ட இடங்களில் விதை வங்கிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பனை விதைகளை வழங்கலாம் என சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தெரி வித்துள்ளார்.

ஒரு கோடி பனை விதை நடும் நெடும்பணி

1 Crore Palm Planting
சென்னை முதல் கன்னியாகுமரி வரை
Chennai to Kanyakumari

1 Crore Palm Seeds
1 கோடி பனை விதைகள்
1 Lakh Volunteers 
1 லட்சம் தன்னார்வலர்கள்

Chennai to Kanyakumari
சென்னை முதல் கன்னியாகுமரி வரை
1076 kms

24 Sep, Sun | காலை 8.30 am - 11.45 am

Please block ANY beach stretch you wish to plant palm seeds by registering the form
நீங்களும் பனை விதை நட்டு கின்னஸ் சாதனை புரிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவு செய்யவும்👇

Certificates will be issued
சேவைக்கான சான்றிதழ் வழங்கப்படும்
——————————————-
Individuals | School | College 
Call M Rajavelu : 9940220986

Groups | NGO | Corporate
Call Hari Krishnan N : 9791126662

Party's | Association's | Others
Call Kumaran : 8939319334

Note - உங்கள் அழைப்புகளை எடுக்க முடியாமல் போகும் பட்சத்தில் வாட்ஸ்அப் அனுப்பவும்

புதுக்கோட்டை மாவட்டம் 

தமிழ்நாடு கடற்கரை ஓரங்களில்
சென்னை முதல் கன்னியாகுமாரி வரை 1076 கிலோ மீட்டர் 14 கடற்கரை மாவட்டத்தில்

தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரியம், கீரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டுநலப் பணி திட்டம் இணைந்து முன்னெடுக்கும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தாங்கள் சேகரிக்கும் பனைவிதைகளை அனுப்ப வேண்டிய பனை விதைவங்கி  முகவரி:

1.சீனியார் அன்பறிவகம்
காவல் நிலையம் பின்புறம்,
மணமேல்குடி - 614 620
மணமேல்குடி தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு: 9443807987

2.சரவணா ஜவுளி ஸ்டோர்
 பின்புறம்,
அமரடக்கி - 614 618
ஆவுடையார்கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு: 8838536394

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments