புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மீண்டும் செய்லபாட்டிற்கு வந்துள்ளது
புதுக்கோட்டை ரயில் பயணிகள் கவனத்திற்கு,  புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மீண்டும் செய்லபாட்டிற்கு வந்துள்ளது. புதுக்கோட்டை நகர வாசிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்திக்கொள்ளவும். 

குறிப்பு: கடந்த 2020 கொரோனா பரவலுக்கு முன் செயல்பாட்டில் இருந்த இந்த டிக்கெட் முன்பதிவு மையம் பிறகு கடந்த 2021 நவம்பர் மாதம் வரை செயல்படாமலேயே இருந்தது. பிறகு திரு. எம். எம். அப்துல்லா MP அவர்கள் இதனை செயல்பாட்டில் கொண்டு வந்தார். சில காலம் இயங்கிய இந்த டிக்கெட் கவுன்டர் ஊழியர் பற்றாக்குறை காரணமாக செயல்படாமலேயே இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

News Credit : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments