பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதிராம்பட்டினம் சாலையில் விபத்தை தடுக்க Convex Mirror வைப்பதற்கான பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் & காவல் உதவி ஆணையர் அவர்களிடம் பட்டுக்கோட்டை சமூக ஆர்வலர்கள் சார்பாக. கோரிக்கை மனு அளித்தனர்
பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் சாலையின் வளைவில் விபத்தை தடுக்க Convex Mirror  வைப்பதற்கான பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் & காவல் உதவி ஆணையர் அவர்களிடம் பட்டுக்கோட்டை சமூக ஆர்வலர்கள் சார்பாக. கோரிக்கை விடுத்துள்ளனர் 

கடிதத்தில் கூறியிருப்பதாவது 

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதிராம்பட்டினம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நாடியம்மன் கோவில் ரோடு பகுதியில் திரும்பும் பொழுது சாலையின் வளைவில் எதிரில் என்ன வாகனம் வருகிறது என தெரியாமல் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகிறது இதற்காக பெரியார் சிலையை பின்பகுதியில் Convex Mirror  வைப்பதற்கான கோரிக்கையை பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் மற்றும் காவல் உதவி ஆணையர் அவர்களிடம் சமூக ஆர்வலர்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ளது....

இந்த பகுதியில் இந்த கண்ணாடி வைக்கப்படுவதன் மூலமாக விபத்துக்கள் பெரிய அளவில் தவிர்க்கப்படும்..
பட்டுக்கோட்டை சமூக ஆர்வலர்களுக்கு வாழ்த்துக்கள்.
கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகிறோம்
News Credit : பட்டுக்கோட்டை விதைகள் அமைப்பு

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments