புதுக்கோட்டை - சென்னை எழும்பூர் - புதுக்கோட்டை ரயில் நேர அட்டவணை
புதுக்கோட்டை - சென்னை எழும்பூர் - புதுக்கோட்டை ரயில் நேர அட்டவணை வெளியிடப்படுகிறது 
மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையில் இருந்து மாநில தலைநகரான சென்னைக்கும் பல்வேறு ரயில்கள் கார்டு லைன் & மெயின் லைன் வழியாக இயக்கப்படுகிறது

கார்டு லைன் (Chord Line)  =  விழுப்புரம் - விருத்தாசலம் - அரியலூர் - திருச்சி 

மெயின் லைன் (Main Line)   = விழுப்புரம் - கடலூர் - சிதம்பரம் - சீர்காழி - மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் - திருச்சி புதுக்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில்களின் நேரங்கள்:

1. நள்ளிரவு 12:05 AM தினசரி இராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது அதிவிரைவு  (வழி : கார்டு லைன்)

2. நள்ளிரவு 01.50 AM புதன் (செவ்வாய் கணக்கில் வரும்) இராமேஸ்வரம் - பெரோஷ்பூர் வாரந்திர ஹம்சாபர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வழி : கார்டு லைன்)

3. காலை 06:00 AM தினசரி காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வழி : கார்டு லைன்)

4. நண்பகல் 12:20 PM ஞாயிறு இராமேஸ்வரம் - புவனேஸ்வர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வழி : மெயின் லைன்)

 5. இரவு  09.05 PM தினசரி இராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் போட் மெயில் விரைவு எக்ஸ்பிரஸ்.  (வழி : மெயின் லைன்)

6. இரவு  10.10 PM வியாழன், சனி, ஞாயிறு செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வழி : கார்டு லைன்)

சென்னை எழும்பூரில் இருந்து புதுக்கோட்டை வரும்  ரயில்களின் நேரங்கள்:

1. காலை 08:30 AM   (செவ்வாய்) பனராஸ் - இராமேஸ்வரம் வாரந்திர  அதிவிரைவு எக்ஸ்பிரஸ்  (வழி : மெயின் லைன்)
 
2. காலை 08:30 AM   (சனி) புவனேஸ்வர் - இராமேஸ்வரம் வாரந்திர  அதிவிரைவு எக்ஸ்பிரஸ்  (வழி : மெயின் லைன்)

3. காலை 09 : 55 AM  (திங்கள்) பெரோஷ்பூர்  - இராமேஸ்வரம் வாரந்திர ஹம்சாபர் அதிவிரைவு  எக்ஸ்பிரஸ் (வழி : கார்டு லைன்)

4. மதியம் 03:45 AM  (ஞாயிறு) சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வழி : கார்டு லைன்)

 5. மாலை 05.45 PM (தினசரி)  சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் சேது அதிவிரைவு  எக்ஸ்பிரஸ் (வழி : கார்டு லைன்)

6. இரவு  07.15 PM (தினசரி) சென்னை எழும்பூர் -  இராமேஸ்வரம் போட் மெயில் எக்ஸ்பிரஸ் (வழி : மெயின் லைன்)

7. இரவு  08.25 PM (புதன், வெள்ளி, சனி)  சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வழி : கார்டு லைன்)

சென்னையில் இருந்து புறப்பட்டு அல்லது சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் புதுக்கோட்டை நிற்காத ரயில்கள் விபரம் :

அயோத்தி - இராமேஸ்வரம் வாரந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் 

இராமேஸ்வரம் -  அயோத்தி வாரந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் 

இராமேஸ்வரம் - பனராஸ் வாரந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் 

Pc Credit: Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments