மணமேல்குடி ஒன்றியத்தில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை கணிதம் மற்றும் அறிவியல் பாடம் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி


17-10-2023 அன்று மணமேல்குடி ஒன்றியத்தில்  6 முதல் 8 ம்  வகுப்பு வரை   கணிதம்  மற்றும்  அறிவியல் பாடம் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

இப் பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரியர்கள் திருமதி சுகி பொன்மலர் திருமதி சாந்தி திரு சுப்பிரமணியன் திருமதி கிருஷ்ணவேணி ஆகியோர் செயல்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments