அம்மாப்பட்டினம் & கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலபிரிவு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா


அம்மாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலபிரிவு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை  மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், அம்மாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலபிரிவு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி 18-10-2023 புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்
திரு.S.T.ராமச்சந்திரன் அவர்களும்,
மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவரும்,
மணமேல்குடி தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான
திரு.S.M.சீனியார் அவர்களும்,
அவை தலைவர்
திரு.தாஹா அவர்களும்,

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளரும்,
அரசு ஒப்பந்தகாரருமான
திரு.E.A.#பெரியகருப்பன் அவர்களும்,

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட கவுன்சிலர்(அம்பலவானேந்தல்)
திரு.R.#சுப்பிரமணியன் அவர்களும்,

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்
திரு.A.ஷாஜஹான் அவர்களும்,

மணமேல்குடி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
திரு.K.நெய்னா முகம்மது அவர்களும்,
காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர்
திரு.M.#மன்னர் முகம்மது அவர்களும்,

கோட்டைப்பட்டினம் ஜமாத் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களும், அரசு அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள், தோழமை கட்சி தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments