பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 26-10-2023 கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் & தோழமை கட்சியினர் சார்பில் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்
கோபாலப்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  CPIM கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் & தோழமை கட்சியினர் சார்பில் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  காத்திருக்கும் போராட்டம் 

கோபாலப்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  CPIM கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் & தோழமை கட்சியினர் சார்பில் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 
காத்திருக்கும் போராட்டம் 26.10.2023 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது 

கோரிக்கைகள்: 

* ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானி, புரசக்குடி, மீமிசல், கோபால பட்டிணத்தில் ஆங்காங்கே
குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்று.

* கோபாலபட்டிணத்தில் புதிய ஆழ்குழாய் அமைத்தும், பழுதடைந்த சாலைகளை தார்சாலையாக
உடன் செப்பணிட்டுத் தருவதாக கொடுத்த வாக்குறிதியை உடன் நிறைவேற்று.

* கோபாலபட்டிணம் நெடுங்குளம் ஊரணியை தூர்வார நிதி 18 லட்சம் ஒதுக்கப்பட்டும் பணிதொடங்காதது ஏன்? பணியை உடனே தொடங்கிடு.

* கோபாலபட்டிணம் அவுலியா நகரில் பழுதடைந்துள்ள மூன்று சாலைகளை சிமென்ட் சாலையாக
மாற்றித்தர கொடுத்த வாக்குறிதியை உடன் நிறைவேற்றக் கோரி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments