ஆவுடையார் கோவில் அருகே இரும்பாநாடு அரசுப்பள்ளியில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகளுடன் முப்பெரும் விழா
முப்பெரும்விழாவை முன்னிட்டு, தமிழ்மரம் நட்டல், மகிழ்வித்துமகிழ் என்ற  திட்டத்தின் கீழ்  பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்குதல்,  இலவசநோட்டுபுத்தகங்கள் மற்றும்  கபசுரகுடிநீர்  ஆகியவை வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் , அரிமழம் ஒன்றியம், இரும்பாநாடு ஊராட்சி ,  இரும்பாநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி   தலைமைஆசிரியர் திரு.சோமசுந்தரம், அரிமழம் திமுக. ஒன்றியச்செயலாளர் திரு வீ.ஆர்.இளையராஜா  அவர்கள்,  தலைமையில் புதுகை தெற்குமாவட்ட துணைச்செயலாளர், திரு. அடைக்கலம் அவர்கள், புதுகைதெற்கு மாவட்டநெசவளர்அணி தலைவர்  திரு.பழனியப்பன் (எ) பழனிதேவா அவர்கள்,  நிகழ்வை தொடங்கி வைத்தனர் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் மாநிலத்தலைவர்  ஆ.சே.கலைபிரபு
முன்னிலை  நடைபெற்றது

இதில் இரும்பாநாடுஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும்  மாணவ மாணவிகளுக்கு , மரம் வளர்க்க விழிப்புணர்வு,  மற்றும்  
டெங்கு குறித்த   விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கபசரகுடிநீர் வழங்கபட்டது

இதில், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் திருமதி, சாந்தி,  ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு.பரிமளா காளிமுத்து சமூக  ஆர்வலர் எழில். இரா.கருப்பையா,  திரு. பாக்கியராஜ், மாவட்டதமிழ் மரம் நட்டல்திட்ட தலைவர், திரு. அழகுகூத்தையா, திரு.சி.சிரஞ்சீவி புதுகை மாவட்டதலைவர் அவர்கள் மாவட்டசெயற்குழு உறுப்பினர் திரு.ராஜ்க்குமார்  அறந்தாங்கி  ஒன்றியதலைவர் திரு.வடிவீஸ்வரன் ஆவுடையார் கோவில் ஒன்றியதலைவர் திரு. பாக்கியராஜ்
அரிமழம்ஒன்றிய தலைவர்  திரு.முகமது உஸ்மான்,மற்றும் பள்ளிஇருபால்ஆசிரியர்கள்  , மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments