* உங்கள் ATM Card PIN , CVV No. / Aadhaar No பாதுகாப்பாக வைக்கவும் எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்!
* லோன் APP -ல் கடன் வாங்கி மானம், மரியாதை இழக்கவேண்டாம்!
* Investment App, Work From Home, Part Time Job போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம்
* உங்கள் இரகசிய குறியீடு (PIN) எண்ணை DEBIT / CREDIT CARD மீது குறித்து வைத்து கொள்ளாதீர்கள்!
* இணையத்திலோ / சமூக வலைதளத்திலோ, அலைபேசியிலோ உங்களது சுய விவரங்களை எவரேனும் கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டாம்!
* முகம் தெரியாத நபர்களை சமூக வலைதளத்தில் நண்பர்களாக்கி கொள்ள வேண்டாம்!
* அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களையோ (அ) குறுஞ்செய்திகளையோ திறந்து பார்க்க வேண்டாம் அதில் உங்கள் தகவல்களை திருடும் வைரஸ்கள் அடங்கி இருக்கலாம்!
* இணையத்தில் சலுகை விலையில் பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருங்கள் அவை போலியானவையாக கூட இருக்கலாம்!
* தங்களுக்கு பரிசு விழுந்திருப்பதாக Meesho, Naptol-ல் இருந்து வரும் கடிதம் மற்றும் Link-ஐ நம்பி பணம் கட்டாதீர்கள்!
* மாணவர்களுக்கு Scholorship தருவதாக வரும் அழைப்புகள் மற்றும் SMS களை நம்ப வேண்டாம்!
* Facebook, Instagram, OLX ல் குறைந்த விலைக்கு Tv, Car, Bike, Cell Phone விற்பனைக்கு உள்ளதை நம்பி ஏமாற வேண்டாம்!
* வங்கி கணக்கு தொடர்பான பிரச்சனைகளை நேரடியாக வங்கிக்கு சென்று தீர்த்துக்கொள்ளவும்
* எக்காரணத்தை கொண்டும் முன்பின் தெரியாத நபர்களிடம் உங்கள் வங்கியிலிருந்து அனுப்பப்படும் நான்கு இலக்க OTP எண்ணை கொடுத்து விடாதீர்கள்...
சைபர் குற்றங்களுக்கு
1930 என்ற கட்டணமில்லா உதவி என்னை அனுகவும்
www.cybercrime.gov.in என்ற இனையத்தில் பார்க்கவும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.