ஹஜ் விண்ணப்பம் ஆன்லைனில் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய திருச்சி / புதுக்கோட்டை பயனாளிகளுக்கு ஒர் வாய்ப்பு




அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்கண்ட மாவட்டங்களில் ஹஜ் விண்ணப்பம் ஆன்லைனில் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய கீழ்காணும் முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்:
1. 31.01.2025, வரை செல்லத்தக்க பாஸ்போர்ட்
2. கொரானா தடுப்பூசி இரண்டு முறை செலுத்தியதர்கான நகல் ஒன்று
5. பான் கார்டு
6. தேசியமயமாக்கப்பட்ட பேங்க் பாஸ்புக்
3. வெள்ளை நிற பின்னணி கொண்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (Photo Size 3.5 x 3.5 cm)
7. இரத்த வகை சான்றிதழ்
8. இரண்டு தொலைபேசி எண்கள் தேவை
4. ஆதார் கார்டு
ஆகியவற்றின் நகல்களையும் அசல் ஆவணங்களையும் எடுத்து வரவும்.
08.12.2023, வெள்ளிக்கிழமை முதல் நேரம்: மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
விண்ணப்பம் பூர்த்தி செய்ய கடைசி நாள்: 20.12.2023



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments