இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், திருவாடானை, மேலப்பார்த்திபனூர் , பெரிய பட்டிணம், ஏர்வாடி , தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், திருவாடானை, மேலப்பார்த்திபனூர் , பெரிய பட்டிணம், ஏர்வாடி , தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 7 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது. 

கமுதி பேரூராட்சி,முதுகுளத்தூர் பேரூராட்சி,அபிராமம் பேரூராட்சி,தொண்டி பேரூராட்சி மண்டபம் பேரூராட்சி இராஜசிங்கமங்கலம் R. S. மங்கலம் பேரூராட்சி சாயல்குடி பேரூராட்சி என 7 பேரூராட்சிகள் உள்ளது..

இதில் புதிய பேரூராட்சியாக தேர்வு செய்ய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், திருவாடானை, மேலப்பார்த்திபனூர் , பெரிய பட்டிணம், ஏர்வாடி , தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments