ஆவுடையார் கோவில், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சித்திரவிடங்கம் தெய்வ திரு.அங்கப்பன் அவர்கள் நினைவாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக புன்னகை அறக்கட்டளை சார்பில் 200 - மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

 புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சித்திரவிடங்கம் தெய்வதிரு. அங்கப்பன்  அவர்கள் நினைவாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக புன்னகை அறக்கட்டளை சார்பாக 200 மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது

இந்த நிழ்ச்சியானது பள்ளி 
தலைமை ஆசிரியை   பாக்கிய லட்சுமி, தலைமையில்
புன்னகை அறக்கட்டளை தலைமை பொதுக்குழு உறுப்பினர்
அ.பழனிதேவா மற்றும் , 
பள்ளிபெற்றோர்
ஆசிரியர்சங்கதலைவர்
பாண்டியன் மற்றும் கருப்பூர் காளிமுத்து முன்னிலையில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது

 
இதில் புன்னகை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஆ.சே.கலைபிரபு 
தமிழ் மரம் நட்டல் திட்ட தலைவர்.அழகு கூத்தையா ,
மாவட்டசெயற்குழு உறுப்பினர் ராஜ்குமார்
ஆவுடையார் கோவில் ஒன்றிய தலைவர் பாக்யராஜ், மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி அமிர்தவள்ளி மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள்  என பலர் கலந்து கொண்டனர்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments