வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா போட்டிகள்




வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா போட்டிகள் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் முசீனிவாசன் தலைமையில் நடைபெற்றது பேச்சுப்போட்டி மாறுவேட போட்டி நடனம் ஆகியவை நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் இவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு பரிசுகளையும் பாராட்டு சான்றிதழையும் பெறுவார்கள் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜெயஜோதி மணி சுவாமிநாதன் மனோஜ் குமார் அருள் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு நடுவர்களாக செயல்பட்டனர் ஒவ்வொரு போட்டியிலும் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் இவர்களுக்கு குடியரசு தின த்தன்று பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் பள்ளியில் வழங்கப்படும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments