அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1½ கோடியில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டது




அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்கள் ஓய்வறை, கழிவறை, சமையல் கூடம் ஆகியவற்றை ரூ.1½ கோடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. நகரசபை தலைவர் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நகரசபை துணைத்தலைவர் ராமகுணசேகரன், நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, பட்டுக்கோட்டை நகராட்சி பொறியாளர் குமார், நகர செயற்குழு உறுப்பினர் அப்துல்ஹலீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments