மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு இணைந்து மாபெரும் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் மாடத்தி அம்மன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நேற்று மார்ச் 18 திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவில் மக்கள் மருத்துவர் டாக்டர் தட்சிணாமூர்த்தி ஒரு சிறப்புரை வழங்கி பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக மருந்து மற்றும் சிகிச்சை அளித்தார்.
இவ்விழாவில் மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்க தலைவர் Rtn.R.முனியசாமி செயலாளர் Rtn.P.தமிழ்ச்செல்வன் மற்றும் முன்னாள் தலைவர்கள் முதன்மை மருத்துவர் ஓய்வு சுந்தரவடிவேல் ,மீமிசல் அரசு மருத்துவமனை மருத்துவர் அரவிந்த் மற்றும் மீமிசல் கணேசன் டாக்டர் வர்த்தக சங்கத் தலைவர் அபூபக்கர்
மாடத்தி அம்மன் பள்ளியின் தாளாளர் J.வீரதுரை, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் Rtn.Sv.அன்பரசன் Rtn.v.மலையாண்டி Rtn.TK.சங்கர் Rtn.A. ரவிக்குமார் Rtn. ரஜினிகாந்த்
மீமிசல் கிராம நல சங்கத் தலைவர் சின்னதுரை மற்றும் செயலாளர் கருப்பையா சமூக ஆர்வலர் ரியாஸ் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.