திருவாரூர் - பட்டுக்கோட்டை இடையே வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் வகையில் புதிய டெமு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு




 திருவாரூர் - பட்டுக்கோட்டை இடையே வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் வகையில் புதிய டெமு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

வண்டி  எண் 06851/06852 திருவாரூர் - பட்டுக்கோட்டை - திருவாரூர் DEMU பயணிகள் ரயில். 

திருவாரூர் - பட்டுக்கோட்டை

வண்டி எண் 06851 திருவாரூரில் காலை 08.30க்கு புறப்பட்டு பட்டுக்கோட்டை காலை 10.05 மணிக்கு சென்றடையும்.

பட்டுக்கோட்டை - திருவாரூர் 

மறுமார்க்த்தில் வண்டி எண் 06852 மாலை 05.15 மணிக்கு பட்டுக்கோட்டையில் புறப்பட்டு திருவாரூருக்கு மாலை 06.55 மணிக்கு வரும்.

வழி: திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments