திருவாரூர் - காரைக்குடி பயணிகள் நேரம் மாற்றம் - புதிய நேர அட்டவணை வெளியீடு



 

 திருவாரூர் - காரைக்குடி பயணிகள் நேரம் மாற்றம் - புதிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

வண்டி எண் 06197 /06198 திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் பயணிகள் ரயில்

திருவாரூர் - காரைக்குடி

வ.எண் 06197 திருவாரூரில் காலை 06.20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு 9 35 மணிக்கு சேரும்.

காரைக்குடி - திருவாரூர் 

மறு மார்க்கத்தில் வண்டி 06198 மாலை 6-00 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு இரவு 9:25 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்

Connection: திருவாரூர் - காரைக்குடி - திருச்சி 

வண்டி எண் 06197/06198 காரைக்குடி சந்திப்பு ரயில் நிலையத்தில்  வண்டி எண் 06887 / 06888  திருச்சி - காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயிலுக்கு இணைப்பு சேவையாக அமையும். இதன் மூலம் திருவாரூர் - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments