அம்மாபட்டினத்தில் நிலவும் தொடர் மின்வெட்டையும், மின்சார பற்றாக்குறையையும் கண்டுக்கொள்ளாத மணமேல்குடி மின்சார வாரியத்தை கண்டித்து வரும் 14.05.2024 அன்று தீ பந்தம் ஏந்தி ஊர்வலம்




அம்மாபட்டினத்தில் நிலவும் தொடர் மின்வெட்டையும், மின்சார பற்றாக்குறையையும் கண்டுக்கொள்ளாத மணமேல்குடி மின்சார வாரியத்தை கண்டித்து தீ பந்தம் ஏந்தி ஊர்வலம்

அம்மாபட்டினத்தில் நிலவும் தொடர் மின்வெட்டையும், மின்சார பற்றாக்குறையையும் கண்டுக்கொள்ளாத மணமேல்குடி மின்சார வாரியத்தை கண்டித்து வரும் 14.05.2024 தீ பந்தம் ஏந்தி ஊர்வலம் நடைபெற இருக்கிறது 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அம்மாபட்டினத்தில் நிலவும் தொடர் மின்வெட்டையும், மின்சார பற்றாக்குறையையும் கண்டுக்கொள்ளாத மணமேல்குடி மின்சார வாரியத்தை கண்டித்து அம்மாபட்டினம் ஊராட்சி மன்றத்திலிருந்து மணமேல்குடி மின்சார வாரியம் வரை 500 தீபந்தங்களுடன் ஊர்வலமும் மணமேல்குடி மின்சார வாரியத்தில் அணையா தீபந்தம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறும்

நாள் :14.05.2024 செவ்வாய்கிழமை

நேரம்: மாலை 5.00 மணி

ECR சாலையில் ஊர்வலம் செல்ல இருப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தங்கள் வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கி எங்கள் ஊரின் மின்சார பற்றாக்குறையை போக்கிட உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

பொதுநல இளைஞர் பேரவை - அம்மாபட்டினம்

தொடர்புக்கு 9443561180. 8531928949, 9786398078.8870650857


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments