தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அறந்தாங்கி கிளை இணைந்து நடத்திய மார்க்க விளக்க நிகழ்ச்சி மற்றும் கோடைகாலப் பயிற்சி பரிசளிப்பு நிகழ்ச்சி




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அறந்தாங்கி கிளை இணைந்து நடத்திய மார்க்க விளக்க நிகழ்ச்சி மற்றும் கோடைகாலப் பயிற்சி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி  21.05.2024, செவ்வாய்க்கிழமை, மாலை 5:00 மணியளவில், அறந்தாங்கி MR மஹாலில் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார்கள். 

இதில் மாவட்டச் செயலாளர் முகமது மீரான், பொருளாளர் ரபீக் ராஜா, துணைத் தலைவர் முஹம்மது மீரா, துணைச் செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, புதுகை மீரான், அபூபக்கர் சித்திக், குலாம் பாட்சா, மருத்துவர்  அணிச் செயலாளர் சபியுல்லா, தொண்டரணிச் செயளாலர் ஹாஜா மைதீன் மற்றும் அறந்தாங்கி கிளை தலைவர் முகமது தாரீக்,செயலாளர் முகமது சலீம், பொருளாளர் ஜமீன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதன் முக்கிய நிகழ்வாக, TNTJ மாநிலப் பேச்சாளர்கள்
K.M.சல்மான்.,M.I.Sc.,
மற்றும் பா.அப்துர் ரஹ்மான் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் கோடைகாலப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இறுதியாக மாவட்ட செயலாளர் முகமது மீரான் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments