மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா - இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP பங்கேற்பு


மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா - இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP பங்கேற்றார் 

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் விழாவில் நேற்று ஜூன் 19 இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP பங்கேற்றார் 

இந்நிகழ்வில் ஆர் புதுப்பட்டிணம் ஜமாத் தலைவர் ஜ
J.அப்துல் காதர் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் A.நவாஸ் கான், O.M.S நூர் முகமது, சேக் அஜ்மல் கான், கலந்தர் பாட்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments