ஆவுடையார்கோவில் அருகே லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்




ஆவுடையார்கோவில் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிர் தப்பினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூர் கிராமத்தில் லாரி ஒன்று நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments