புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழுமம் மூலமாக பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். பொருளாதார பின்தங்கிய மூன்று குடும்பங்களுக்கு மருத்துவ உதவி வழங்கினார்கள்
GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு சார்பாக மூன்று நபர்களுக்கும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
1.கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சேகு அம்மாள் வயது 33 அவர்களுக்கு மருத்துவ உதவி ரூ 17500 வழங்கப்பட்டது.
2.தொன்டியை சேர்ந்த சுல்தான் பீவி வயது 44 அவர்களுக்கு மருத்துவ உதவி ரூ 17500 வழங்கப்பட்டது.
3.திருநெல்வேலி சேர்ந்த சிறுவன் கவின் ராஜ் வயது 6 அச் சிறுவனுக்கு கிட்னி மாற்றப்படுகிறது அவருக்கு ரூ 12000 வழங்கப்பட்டது. சென்னையில் மருத்துவம் செய்து வருகிறார்.
இதற்காக பொருளாதார உதவி மற்றும் உடல் உழைப்பு செய்த அத்துனை நபர்களுக்கும் மேலும் பல்வேறு மருத்துவ உதவிகள் செய்ய GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.