கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை சார்பாக வைக்கப்பட்ட பெயர் பலகையை இரவோடு இரவாக சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது.




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை சார்பாக கோபாலப்பட்டிணம் முக்கிய வீதிகளுக்கு 31.07.2024 புதன் கிழமை அன்று 10 வீதிகளுக்கு GPM மக்கள் மேடை சார்பாக பெயர் பலகை வைக்கப்பட்டது. அந்த பெயர் பலகை பொதுமக்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதை பொறுத்து கொள்ள முடியாது சில சமூக வீரோதிகள் நேற்று 03.08.2024 சனிக்கிழமை இரவு காட்டுக்குளம் அருகில் வைக்கப்பட்ட பெயர் பலகையை  சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது.

 ஆலோசனை குழு உறுப்பினர் கூறியது. 

GPM மக்கள் மேடை சார்பாக பெயர் பலகை மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இரவோடு இரவாக சமூக விரோதிகளால் பெயர் பலகை உடைக்கப்பட்டது. GPM மக்கள் மேடை சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments