160 மாணவ மாணவிகளுடன் 5 ம் கல்வி ஆண்டில் ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரி




பாட நேர முழு அட்டவணை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுக்கா  மிமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டை கிராமத்தில், ரஹூமா பரக்கத் என்ற  அரபிக்கல்லூரி,
கடந்த 2019 ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஜந்தாவது  ஆண்டில் 160 மாணவ மாணவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது...
 
துவக்கத்தில் குர்ஆன் மக்தபாக துவக்கப்பட்ட மதரஸா, தற்போது இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரியாக  உயர்ந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்
  நடைபெறும் வகுப்புகளின் பாட நேர அட்டவணை

    மகளிர் பிரிவின் துவக்க நிலை வகுப்புகள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1) முஅல்லமா முதலாம் ஆண்டு 
மாணவிகளின் எண்ணிக்கை: 06

நேரம்: காலை 10.15 மணி முதல் 11.30 மணி வரை

2) முஅல்லமா இரண்டாம் ஆண்டு
(குடும்ப பெண்கள்)
மாணவிகளின் எண்ணிக்கை: 13

நேரம்:மதியம் 02.45 மணி முதல் 04.00 மணி வரை

3) முஅல்லமா இரண்டாம் ஆண்டு 
(திருமணம் ஆகாதவர்கள்)
மாணவிகளின் எண்ணிக்கை: 14

நேரம்: அஸர் முதல் மக்ரிபு வரை

4) முஅல்லமா மூன்றாம் ஆண்டு
மாணவிகளின் எண்ணிக்கை; 11

நேரம்: மதியம் 03.30 மணி முதல் 04.45 மணி வரை

5) முஅல்லமா சனது பெற்றவர்களின் குர்ஆன் நாழிரா வகுப்பு....
மாணவிகளின் எண்ணிக்கை.. 11

நேரம்...காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை



         மகளிர் பிரிவின் உயர்நிலை வகுப்புகள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1)முபல்லிகா முதலாம் ஆண்டு
மாணவிகளின் எண்ணிக்கை...14

நேரம்..காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரையிலும்,
மாலை 
05.45. முதல் 07.45 வரை


2) முபல்லிகா மூன்றாம் ஆண்டு
மாணவிகளின் எண்ணிக்கை.. 17

நேரம்..காலை 10.00 மணி முதல் 12.15 வரை

3) காரிஆ வகுப்பு
மாணவிகளின் எண்ணிக்கை...12

நேரம்..மக்ரிப் முதல் இஷா வரை

4)ஹாபிழா சகீரா
குர்ஆன் மனப்பாட பிரிவு.....
மாணவிகளின் எண்ணிக்கை.. 13

நேரம்... அஸர் முதல் இஷா வரை


      சிறுவர் சிறுமியர்  மக்தப் பிரிவு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1) பாலர் வகுப்பு
மாணவர்களின் எண்ணிக்கை..24
நேரம்..
அஸர் முதல் மக்ரிபு வரை

2) பிரைமரி முதல் வகுப்பு...
மாணவர்களின் எண்ணிக்கை..11
நேரம்..அஸர் முதல் மக்ரிபு வரை

3) பிரைமரி 3 ம் வகுப்பு...
மாணவர்களின் எண்ணிக்கை. 09
நேரம்...அஸர் முதல் மக்ரிபு வரை

4) பாலிகான் ஆண்கள் வகுப்பு..
மாணவர்களின் எண்ணிக்கை..10
நேரம்...காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை



மதரஸாவின் சிறப்பு நிகழ்வுகள்......

1) வாராந்திர சொற்ப்பயிற்சி மன்றம் ( சனிக்கிழமை மக்ரிபு முதல் இஷா வரை)

2) வாராந்திர ராத்திபு நிகழ்வு ( வியாழன் மக்ரிபு முதல் இஷா வரை)

3) தப்ஸீர் வகுப்பு
மக்ரிபு முதல் இஷா வரை
(திங்கள்,செவ்வாய் 
புதன் ,வெள்ளி)

4) நிக்காஹ் கவுன்ஸ்லிங்க்
(திருமண பயிலரங்கம்)

5) இஸ்லாமிய நூலக வசதி

6) வருடத்தில் ஒரு முறை
ஆசிரியர் பயிற்சி

அல்ஹம்துலில்லாஹ்


மதரஸா நிறுவனர்
ஹாஜி.N.S.அயூப்கான் அவர்கள்
ஏம்பக்கோட்டை


பேராசிரியர்கள்
................................
 
தலைமை ஆசிரியர்
1)மௌலவி,பாஜில் ,காரி, MJ.முகமது மைதீன் தாவூதி
( கோலேந்திரம்)
2)மௌலவி, M. முஹம்மது முஜாஹித் முனீரி (புதுக்கோட்டை)

3)  காரிஆ.S.M. சஃபிய்யா பானு முஜாஹித் ஆலிமா (புதுக்கோட்டை)

4) காரிஆ A..M.S சகிமா ஆலிமா W/O. K. முஹம்மது சாலிம் ( கோபாலபட்டிணம்)

5) K. ஆயிஷா பர்வீன் ஆலிமா D/O A.கமால் நாசர் R புதுப்பட்டிணம்....


நன்றி ஜஸாக்கல்லாஹ் கைரன்....

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments