இந்தியாவில் கிட்டதட்ட 13,000 பயணிகள் ரயில்களும், கிட்டதட்ட 8,000 சரக்கு ரயில்களும் உள்ளன. இத்தனை ரயில்களில் எந்த ரயில் அதிக லாபத்தை ஈட்டுகிறது என்று தெரியுமா?
Railways: 'இந்த' ரயிலின் ஆண்டு வருமானம் ரூ.176 கோடியாம்!
24 மில்லியன் பயணிகள்... ஒரு நாளின் இந்திய ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை. இந்தியாவில் கிட்டதட்ட 13,000 பயணிகள் ரயில்களும், கிட்டதட்ட 8,000 சரக்கு ரயில்களும் உள்ளன.இத்தனை ரயில்களில் எந்த ரயில் அதிக லாபத்தை ஈட்டுகிறது என்று தெரியுமா? தரவுகளின் படி, அதிக லாபம் ஈட்டும் ரயில் 'ராஜ்தானி எக்ஸ்பிரஸ்'.
2022-23 நிதியாண்டில் தரவுகளின் படி, 'பெங்களூரு ராஜ்தானி எக்ஸ்பிரஸ்' (22692) அந்த நிதியாண்டில் ரூ.176.06 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அந்த ஆண்டில் 5.09 லட்சம் பயணிகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயணித்திருக்கிறார்கள். இந்த ரயில் ஹசரத் நிசாமுதீன் மற்றும் கே.எஸ்.ஆர் பெங்களூரு இடையில் ஓடுகிறது.
அதிக லாபம் ஈட்டும் ரயில் 'ராஜ்தானி எக்ஸ்பிரஸ்'!
இதற்கு அடுத்த இடத்தைப் பிடிக்கும் ரயில் 'சீல்டா ராஜ்தானி எக்ஸ்பிரஸ்' (12314). இது கொல்கத்தா டூ புது டில்லி செல்கிறது. இந்த ரயிலில் அந்த நிதியாண்டில் 5.09 லட்சம் பேர் பயணம் செய்திருக்கிறார்கள். இதன் வருமானம்128 கோடி ரூபாய் ஆகும்.
மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் ரயில், 'திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்'. இது புது டில்லி டூ திப்ருகர் செல்கிறது. இதில் 2022-23 நிதியாண்டில் 4.74 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வருமானம் 126 கோடி ரூபாய் ஆகும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.