காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவம்




காரையூர் மேம்படுத்தபபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையததில் 24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையில் டாக்டர்கள் நவநீதன், சுஜிதா, வினிதா, மனோஜ் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் 24 மணி நேரத்தில் 5 தாய்மார்களுக்கு சுகப்பிரசவ சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவக்குழுவினருக்கு புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் ராம்கணேஷ் பாராட்டுதெரிவித்தார். 5 தாய்மார்களுக்கும் குழந்தை நலப்பரிசு பெட்டகம் வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments