ன்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ரமலான் மாத கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு மற்றும் மார்க்க சொற்பொழிவு




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே தாய்மார்களே நமது என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக கடந்த மாதம் ரமலான் மாத கேள்வி பதில் போட்டி நடைபெற்று முடிந்தது அதில் 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர் அல்ஹம்துலில்லாஹ் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.

ஆகையால் வருகிற சனிக்கிழமை (12-04-2025) அன்று மாலை 4.30 மணி அளவில் MKR ராசி திருமண மஹாலில் 

அஷ்ஷெய்க். முஃப்தி உமர் ஷெரீஃப் காசிமி
 ( இஸ்லாமிய அழைப்பாளர்
நிறுவனர் - தாருல் ஹுதா சென்னை). அவர்கள்

 பங்குபெறும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
(போட்டியில் பங்கேற்றவர்கள் பயான் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும் அன்று மட்டுமே தங்களுடைய பரிசுகள், சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்.)


-
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை..
கோபாலப்பட்டிணம்,
புதுக்கோட்டை மாவட்டம்,
9360832545 9344794989.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments