6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு




6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை.10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 10-ந்தேதி முதல் 23ஆம் தேதி வரை. 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்.

10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 10-ந்தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அட்டவணை

டிசம்பர் 15- தமிழ்மொழி தேர்வு

டிசம்பர் 16- ஆங்கிலம்

டிசம்பர் 17- விருப்ப மொழி தேர்வு

டிசம்பர் 18 கணிதம்

டிசம்பர் 19- உடற்கல்வி தேர்வு

டிசம்பர் 22- அறிவியல்

இதையும் படியுங்கள்: அதிகாரப்பூர்வமாக யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை: பிரேமலதா விஜயகாந்த்
டிசம்பர் 23- சமூக அறிவியல்

10-ஆம் வகுப்பு

டிசம்பர் 10- தமிழ்மொழி

டிசம்பர் 12- ஆங்கிலம்

டிசம்பர் 15- கணிதம்

டிசம்பர் 18- அறிவியல்

டிசம்பர் 22- சமூக அறிவியல்

டிசம்பர் 23 விருப்ப மொழி தேர்வு

11ஆம் வகுப்பு

டிசம்பர் 10- தமிழ்

டிசம்பர் 12 ஆங்கிலம்

டிசம்பர் 15- இயற்பியல், பொருளாதாரம்

டிசம்பர் 17- கணிதம், விலங்கியல், வர்த்தகம்

டிசம்பர் 19- வேதியியல், கணக்கு பதிவியல்

டிசம்பர் 22- கணினி அறிவியல்

டிசம்பர் 23- உயிரியல், வரலாறு, தாவரவியல்

12ஆம் வகுப்பு

டிசம்பர் 10- தமிழ்மொழி தேர்வு

டிசம்பர் 12- ஆங்கிலம்

டிசம்பர் 15- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், விவசாய அறிவியல்

டிசம்பர் 17- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

டிசம்பர் 19- இயற்பியல், பொருளாதாரம்

டிசம்பர் 22- உயிரியல், தாவரவியல், வரலாறு

டிசம்பர் 23- கணினி அறிவியல்



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments