மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ திருக்கைமீன்



புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவா்கள் நேற்று கரை திரும்பினர். இதில் கரை திரும்பிய மீனவர் ஒருவர் வலையில் 100 கிலோ எடை கொண்ட 5 திருக்கை மீன்கள் கிடைத்தது.
இந்த திருக்கை மீன் மருத்துவ குணம் கொண்டதால், மீன் பிரியர்கள் அதிகம் வாங்கிச் செல்வார்கள். இந்த திருக்கை மீன் ஒரு கிலோ ரூ.150 வரை விற்கப்படுகிறது. வலையில் சிக்கிய 100 கிலோ எடையுள்ள ஒரு திருக்கை மீன் ரூ.15 ஆயிரம் வரை விலை போகும் என மீனவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments