கோபாலப்பட்டினம்
ரஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸா
ஆண்டு விழா&
ரஹ்மானிய்யா பெண்கள் மத்ரஸா
ஆலிமா பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்.
அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 21-07-2011 வியாழக்கிழமை கோபாலபட்டினம்
ரஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸாவின் ஆண்டு விழாவும் 22-07-2011 வெள்ளிக்கிழமைரஹ்மானிய்யா பெண்கள் மத்ரஸாவின் ஆலிமா பட்டமளிப்பு விழாவும் கீழ்காணும் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நடைபெற இருப்பதால் தாங்கள் அனைவரும் விழாவில் கலந்து சிறப்பித்துத்தர அன்புடன் வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
நாள்: 22-07-2011 ஷஃபான் பிறை 20 வெள்ளிக்கிழமை காலை 8.30இடம்: ஜீம்ஆ பள்ளிவாசல் - கோபாலபட்டினம்.
தலைமை : ஜனாப் ASM. செய்யது முஹம்மது அவர்கள்
(தலைவர் முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)
வரவேற்புரை: ஜனாப் S.முஹம்மது இஸ்மாயில் அவர்கள்
(துணைத்தலைவர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்) முன்னிலை: ஜனாப் J. முஹம்மது யூசுப் DCE., அவர்கள்
(செயலாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)ஜனாப் E. குலாம் முஹம்மது அவர்கள்
(பொருளாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)
ஜனாப் A.K.M.அஹ்மது முஸ்தபா அவர்கள்
(துணைப்பொருளாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)
ஜனாப் K.Y.N.சேக்காதி ராவுத்தர் அவர்கள்
(துணைச்செயலாளர், முஸ்லிம் ஜமாஅத் கோபாலபட்டினம்)
ஜனாப் A.நைனா முஹம்மதுஅவர்கள்
(இணைச்செயலாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)
ஜனாபா E.ஆமீனம்மாள் அவர்கள்
(நிர்வாகி, பெண்கள் மத்ரஸா, கோபாலபட்டினம்)
ஜனாபா S.S.பாத்திமாகனி அவர்கள்
(நிர்வாகி, பெண்கள் மத்ரஸா, கோபாலபட்டினம்)
ஜனாபா A.சாதிகா பீவி அவர்கள்
(நிர்வாகி, பெண்கள் மத்ரஸா, கோபாலபட்டினம்)
கிராஅத் : மௌலவி, ஹாபிழ் M. முஹம்மது ஈஸா காஷிபி அவர்கள்
இமாம், அவ்லியா நகர் பள்ளிவாசல், கோபாலபட்டினம்
இஸ்லாமிய: கவிஞர் M. பத்ருத்தீன் (பானா) அவர்கள்- கோபாலபட்டினம்
கீதம்
நிகழ்ச்சி : மௌலவி N.S. அப்துல் காதிர் சிராஜி அவர்கள்
தொகுப்பு இமாம், பெரியபள்ளிவாசல்,கோபாலபட்டினம்
ஆலிமா பட்டமளிப்பு
சிறப்புரை} M.முஹம்மது அபூதாஹிர் பாகவி
ஹழரத் அவர்கள் (பேராசிரியர் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி சேலம்)
பேச்சுப் போட்டி நடுவர்:
பேச்சுப் போட்டி நடுவர்:
மௌலானா மௌலவி M.ஹாஜா முஹைத்தீன் முனீரி ஹழரத் அவர்கள்
பேராசிரியர், ஹிக்மத்துல் பாலிஹா அரபிக்கல்லூரி, புதுக்கோட்டை
வாழ்த்துரை : மௌலானா மௌலவி அல்ஹாஜ்
வாழ்த்துரை : மௌலானா மௌலவி அல்ஹாஜ்
S.முஹம்மது இப்றாஹீம் ரஹ்மானி அதிராமி அவர்கள்
கோபாலபட்டினம்.
மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.M.A. இக்பால் பாகவி அவர்கள்,
மௌலவி ஹாபிழ் M.S. கலீலுர் ரஹ்மான் சிராஜி அவர்கள்
(இமாம் மஸ்ஜிதுல் ஹஸன் காட்டுக்குளம் பள்ளிவாசல் கோபாலபட்டினம்)
மௌலவி ஹாஜி K.சேகு உதுமான் ரஹ்மானி அதிரமி அவர்கள்
(ஆசிரியர் ரஹ்மானிய்யா மத்ரஸா, கோபாலபட்டினம்)
மௌலவி S. முஹம்மது ஹபீப் மஸ்லஹி அவர்கள்
மௌலவி ஹாபிழ் S.M. முஹம்மது கௌஸ் ரஷீதி அவர்கள்
(ஆசிரியர் ரஹ்மானிய்யா மத்ரஸா, கோபாலபட்டினம்)
மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ்
K.முஹம்மது அப்துல்லாஹ் மன்பணஈ அவர்கள, கோபாலபட்டினம்
மௌலவி K.சாதிக் ஹீஸைன் ரஹ்மானி அவர்கள், கோபாலபட்டினம்
மௌலவி ஹாபிழ் A.ஹபீப் முஹம்மது ரஹ்மானி அவர்கள்,
கோபாலபட்டினம்
மௌலவி M.முஜீபுரஹ்மான் ரஷாதி அவர்கள்- கோபாலபட்டினம்
மௌலவி ஹாஜி S.K.A. அசாருத்தீன் பாஜில் ரஹ்மானி அவர்கள்,
கோபாலபட்டினம்
K.M.S.முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள்
இமாம் கடற்கரைபள்ளி,கோபாலபட்டினம்
மௌலவி ஹாபிழ் காஜா அலாவுத்தீன் வாஹிதி அவர்கள்
(இமாம்,ஜீம்ஆ பள்ளிவாசல்,மீமிசல்)
ஆலிமா K.கலந்தர் பாத்திமா சித்தீகா அவர்கள்
ஆலிமா K.கலந்தர் பாத்திமா சித்தீகா அவர்கள்
(தலைமை ஆசிரியை ரஹ்மானியா பெண்கள் மத்ரஸா)
மற்றும் மத்ரஸா ஆலிமாக்கள்
சிறப்பு பட்டிமன்றம்
தலைப்பு: மார்க்கத்தைப் பேணி நடப்பது
ஆண்களா? பெண்களா?
பட்டிமன்ற நடுவர்: "சொல் முரசு"
மௌலானா மௌலவி அல்ஹாஜ்
M.முஹம்மது அபூதாஹிர் பாகவி ஹழரத் அவர்கள்
(பேராசிரியர் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி-சேலம்)
விவாதிப்பவர்கள் : ரஹ்மானிய்யா மத்ரஸா மாணவ மாணவிகள்
நன்றியுரை : ஜனாப் J.முஹம்மது பிர்தௌஸ் M.A.,M.Phil., அவர்கள்
கோபாலபட்டினம்
மத்ரஸா சந்தா வசூல் செய்பவர் A.முஹம்மது ரபீக்
குறிப்பு : 21-07-2011 வியாழன் இஷா தொழுகைக்குப் பின் நடைபெறும் மதரஸாவின்
முன்னாள் இந்நாள் நிர்வாகிகள்,ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் மதரஸாவின்
வளர்ச்சிக்காக உடலால், பொருளால் உதவி செய்தவர்கள்,மற்றும் உதவி செய்து
கொண்டிருப்பவர்கள் அனைவர்களுடைய ஹக்கிலும் "துஆ" செய்யப்படும் மஜ்லிஸில்
அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
மார்க்க கல்வியை தேடிப்படிப்பது முஸ்லிம்மான ஒவ்வொருவரின் மீதும் கட்டாய
கடமையாகும் மனிதன் கல்விக்காக செய்கின்ற தருமம் அவன் மரணித்தபிறகும்
நன்மையைப் பொழியும் (ஹதீஸ்)
இப்படிக்கு
ஜமாஅத்தார்கள் மற்றும்
ஜமாஅத் நிர்வாகிகள்
கோபாலப்பட்டினம்.
விழாவினை சிறப்பிக்க அன்புடன் அனைவரையும் அழைப்பது
WWW.GOPALAPPATTINAM.BLOGSPOT.COM
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.