கோபாலப்பட்டிணத்தில் சுவை மிகுந்த ‘வாடா’ விற்பனை - வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் அத்தம்மாவிற்கு கைகொடுப்போம்!



கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சுட்டுக்குருவி அத்தம்மா அவர்கள், தனது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மாலை நேரங்களில் ருசியான ‘வாடா’ (Vada) விற்பனை செய்து வருகிறார்.

குடும்பச் சூழல் காரணமாகவும், அன்றாட வசதிகள் போதிய அளவில் இல்லாத நிலையிலும், இந்தச் சிறு தொழிலை அவர் முன்னெடுத்துள்ளார். தரமான மற்றும் சுவையான நோன்பு திறக்க உணவைத் தேடும் நமது ஊர் மக்கள், அத்தம்மா அவர்களிடம் வாடாக்களை வாங்கி ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவரங்கள்:
 விற்பனை நேரம்: தினமும் மாலை 3:00 மணி முதல், ஹாஜி.வருசை முகமது அவர்களின் வாடகை வீடு, ஊத்துக்கு செல்லும் பாதை, குபா பிரதான சாலை.
 தொடர்பு எண்: 9384652753

நமது ஊர் மக்கள் அனைவரும் இவருக்குத் தங்களால் இயன்ற ஆதரவை வழங்கி, ஒரு ஏழைத் தாயின் வாழ்வாதாரத்திற்குத் துணையாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments