மலைமுழுங்கி மகாதேவன்கள்.. நாம்தூங்கும் போது மட்டும் அல்ல நாம் விழித்திருக்கும்போதே நமக்கு பட்டை நாமம் போட பலர் காத்திருக்கின்றனர். சமீபத்திய மலைவிழுங்கி மகாதேவன்கள் அவர்கள். நீங்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூர் அல்லது வெளி மாநிலம்-வெளி நாடு ஆகிய இடங்களில் பணியில் இருக்கலாம். உங்களுக்கு சொந்தமான நிலம் - மனைகள் உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம். நீங்கள் வரும் சமயம் தான் அதை நேரில் சென்று
பார்க்கமுடியும். ஆனால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அந்த இடத்திற்கு அந்த நிமிடத்தில் நீங்கள் தான் அதிகாரபூர்வமான உரிமையாளர் என இந்த தளம் உங்களுக்கு உதவலாம்.
நீங்கள் செய்யவேண்டியது உங்கள் நிலம் - மனை அமைந்துள்ள மாவட்டம் - வட்டம் - தாலுக்கா - கிராமம் - விவரங்களை குறித்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக உங்கள் வசம் உள்ள பத்திரத்தில் உள்ள பட்டா எண், சர்வே எண், சர்வே உட்புல எண் அனைத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு கீழ்கண்ட தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
Step-1
தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா ஃ சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்குகாணலாம்.
Step-2
தமிழ் நாடு அரசின் எந்நேரத்திலும் எங்கிருந்தும் இணையவழி சேவைகளைப் பெற உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
Step-3
உங்களுக்கு கீழ்கண்டவாறு உங்களுடைய நில முழு விபரமும் கிடைக்கும்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் மாநகரம்,நகரம் மற்றும் கிராமநத்தம் இல்லாத இடங்களுக்கு மட்டும் பொருந்தும்.
உங்கள் கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.