அறிவிப்பு பலகை இன்ஷா அல்லாஹ் நாளை (25/02/12) சனிக்கிழமை அஸர் முதல் (26/02/12)ஞயிற்றுக்கிழமை இஷா வரை புதுக்கோட்டை மாவட்டத்தினுடைய இஜ்திமா அறந்தாங்கி ஐடியல் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறிப்பு: நமதூரில் இருந்து இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புறப்படும் நேரம் சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில்.

Post a Comment

0 Comments