உயர்நிலைப் பள்‍ளி மேல் நிலைப்பள்‍ளியாக அங்கீகாரம் பெற்‍றது…கோபாலாபட்டினம் அரசு உயர்நிலைப் பள்‍ளியில் இதுவரை 10ம் வகுப்பு வரை மட்‍டுமே அங்கீகாரம் பெற்‍றிருந்தது. +1 மற்றும் +2 படிப்பிற்கு வேறு ஊர்களுக்கு செல்‍லும் நிலை இருந்தது. ஆகையால் நமது தற்போதைய ஜமாத்,ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் WEGO (Welfare Gopalapattinam) முயற்சியில் +1 மற்றும் +2 வகுப்பிற்கு அரசு
அங்கீகாரம் பெற பெறும் முயற்சி மேற்க்கொள்‍ளப்பட்டு தற்போது இந்த கல்வியாண்டு அந்த முயற்சிக்கு வெற்‍றியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனி வரும் கல்வியாண்டு முதல் +1 மற்றும் +2 படிப்பதற்காக வேறு ஊர்களுக்கு செல்லும் நிலை மாறிஉள்ளது. மேலும் இந்த பள்‍ளி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக… ஆமீன்…

Post a Comment

0 Comments