ரஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸா ஆண்டு விழாகோபாலப்பட்டினம் 
ரஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸா 
ஆண்டு விழா&
 ரஹ்மானிய்யா பெண்கள் மத்ரஸா 
ஆலிமா பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்.
அன்புடையீர் !
                        அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
            இன்ஷா அல்லாஹ் வருகின்ற 12-07-2012 வியாழக்கிழமை கோபாலபட்டினம் ரஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸாவின் ஆண்டு விழாவும் 13-07-2012 வெள்ளிக்கிழமை ஹ்மானிய்யா பெண்கள் மத்ரஸாவின் ஆலிமா பட்டமளிப்பு விழாவும் கீழ்காணும் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நடைபெற இருப்பதால் தாங்கள் அனைவரும் விழாவில் கலந்து சிறப்பித்துத்தர அன்புடன் வேண்டுகிறோம்.நிகழ்ச்சி நிரல் 
நாள்: 13-07-2012 ஷஃபான் பிறை 22  வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி
இடம்:    ஜீம்ஆ பள்ளிவாசல் - கோபாலபட்டினம்.
தலைமை :      ஜனாப் ASM. செய்யது முஹம்மது அவர்கள்
                             (தலைவர் முஸ்லிம் ஜமாஅத்இ கோபாலபட்டினம்)                                                                                                                  
வரவேற்புரைஜனாப் S.முஹம்மது இஸ்மாயில் அவர்கள்
                               (துணைத்தலைவர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்) முன்னிலை:  ஜனாப் M.K.R. முஹம்மது மீராசா அவர்கள்
                              (ஊராட்சி மன்றத்தலைவர்-நாட்டாணி புரசக்குடி கோபாலபட்டினம்) 
                              ஜனாப் J. முஹம்மது யூசுப் DCE., அவர்கள்
                              (செயலாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)
                   ஜனாப் E. குலாம் முஹம்மது அவர்கள்
                              (பொருளாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்) 
                  ஜனாப் A.K.M.அஹ்மது முஸ்தபா அவர்கள் 
                              (துணைப்பொருளாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)                                                 
                              ஜனாப் K.Y.N.சேக்காதி ராவுத்தர் அவர்கள்
                              (துணைச்செயலாளர், முஸ்லிம் ஜமாஅத் கோபாலபட்டினம்)             
                              ஜனாப் A.நைனா முஹம்மதுஅவர்கள்
                              (இணைச்செயலாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)
 மாணவ மாணவிகளுக்கு: ஜனாப் M.M.N. ஜகுபர் சாதிக் அவர்கள் , கோபாலபட்டினம்
            பரிசு வழங்குதல்:        (தொழில் அதிபர்-புருணை)
                              ஜனாபா A. சாதிகா பீவி அவர்கள் 
                              (நிர்வாகி, பெண்கள் மத்ரஸா, கோபாலபட்டினம்)
                             ஜனாபா A. பரீதா பீவி அவர்கள்
                             (நிர்வாகி, பெண்கள் மத்ரஸா, கோபாலபட்டினம்)
கிராஅத் :      மௌலவி, ஹாபிழ் M. முஹம்மது ஈஸா காஷிபி அவர்கள் 
                            இமாம், அவ்லியா நகர் பள்ளிவாசல், கோபாலபட்டினம் 
இஸ்லாமிய 
கீதம்:   கவிஞர் M. பத்ருத்தீன் (பானா) அவர்கள் - கோபாலபட்டினம்
நிகழ்ச்சி  தொகுப்பு : மௌலவி N.S. அப்துல் காதிர் சிராஜி அவர்கள்
                                                (இமாம், பெரியபள்ளிவாசல்,கோபாலபட்டினம்)ஆலிமா பட்டமளிப்பு விழா

ஸனது வழங்கி} மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
சிறப்புரை}            M.இம்தாதுல்லா பாகவி, M.A., ஹழரத் அவர்கள்
                             (முதல்வர் மன்பவுல் ஸலாஹ் அரபிக்கல்லூரி - தூத்துக்குடி)
பேச்சுப் போட்டி நடுவர்:
                           மௌலானா மௌலவி M.ஹாஜா முஹைத்தீன் முனீரி ஹழரத் அவர்கள்
                           பேராசிரியர், ஹிக்மத்துல் பாலிஹா அரபிக்கல்லூரி, புதுக்கோட்டை
வாழ்த்துரை :   
மௌலானா மௌலவி  அல்ஹாஜ் 
                           S.முஹம்மது இப்றாஹீம் ரஹ்மானி அதிராமி அவர்கள், கோபாலபட்டினம். 
                   மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.M.A. இக்பால் பாகவி அவர்கள், கோபாலபட்டினம்
                                மௌலவி M.முஜீபுரஹ்மான் ரஷாதி அவர்கள், கோபாலபட்டினம் 
                                மௌலவி ஹாபிழ் M.S. கலீலுர் ரஹ்மான் சிராஜி அவர்கள்
                                (இமாம் மஸ்ஜிதுல் ஹஸன் காட்டுக்குளம் பள்ளிவாசல் கோபாலபட்டினம்) 
                                மௌலவி  ஹாஜி K.சேகு உதுமான் ரஹ்மானி அதிரமி அவர்கள்
                                (ஆசிரியர் ரஹ்மானிய்யா மத்ரஸா, கோபாலபட்டினம்)  
                                மௌலவி S. முஹம்மது ஹபீப் மஸ்லஹி அவர்கள் 
                                மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ் K.முஹம்மது அப்துல்லாஹ் மன்பணஈ அவர்கள,
                                கோபாலபட்டினம்
                                மௌலவி ஹாபிழ் A.ஹபீப் முஹம்மது ரஹ்மானி அவர்கள், கோபாலபட்டினம் 
                                மௌலவி M.முஹம்மது அப்துல்லாஹ்  ரஹ்மானி அதிரமி அவர்கள், கோபாலபட்டினம் 
                                மௌலவி ஹாபிழ் A. நசுருதீன் பாகவி அவர்கள், கோபாலபட்டினம். 
                                மௌலவி ஹாஜி S.K.A. அசாருத்தீன் பாஜில் ரஹ்மானி அவர்கள், கோபாலபட்டினம்   
                                K.M.S.முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள் 
                                இமாம் கடற்கரைபள்ளி,கோபாலபட்டினம் 
                                மௌலவி ஹாபிழ் காஜா அலாவுத்தீன் வாஹிதி அவர்கள் 
                                (இமாம்,ஜீம்ஆ பள்ளிவாசல்,மீமிசல்)
                                ஆலிமா 
K.கலந்தர் பாத்திமா சித்தீகா   அவர்கள்
                                (தலைமை ஆசிரியை ரஹ்மானியா பெண்கள் மத்ரஸா)
 மற்றும் மத்ரஸா ஆலிமாக்கள்
சிறப்பு பட்டிமன்றம்

நாள்:         13.07.2012 வெள்ளிக்கிழமை மஃரிபிற்குப்பின்
தலைப்பு: சமூக மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம்
                              குணமா? பணமா?
பட்டிமன்ற நடுவர்: மௌலானா மௌலவி அல்ஹாஜ்
                                   M.இம்தாதுல்லா பாகவி, M.A., ஹழரத் அவர்கள்
                             (முதல்வர் மன்பவுல் ஸலாஹ் அரபிக்கல்லூரி - தூத்துக்குடி)
விவாதிப்பவர்கள் : ரஹ்மானிய்யா மத்ரஸா மாணவ மாணவிகள்
நன்றியுரை :               ஜனாப் J.முஹம்மது பிர்தௌஸ் M.A.,M.Phil., அவர்கள், கோபாலபட்டினம்
மத்ரஸா சந்தா வசூல் செய்பவர்: A.முஹம்மது ரபீக்   அலைபேசி:8940631515

குறிப்பு : 12-07-2012 வியாழன் இஷா தொழுகைக்குப் பின் நடைபெறும் மதரஸாவின் முன்னாள் இந்நாள் நிர்வாகிகள்,ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் மதரஸாவின் வளர்ச்சிக்காக உடலால், பொருளால் உதவி செய்தவர்கள்,மற்றும் உதவி செய்து கொண்டிருப்பவர்கள் அனைவர்களுடைய ஹக்கிலும் "துஆ" செய்யப்படும் மஜ்லிஸில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : வல்ல அல்லாஹ் கூறுகின்றான் நீ தேவையுள்ள என்னுடைய அடியார்களுக்காகவும், மார்க்கப் பணியை வளர்ச்சி பெறச் செய்வதற்காகவும் செலவிட்டால் நான் உனக்காகச் செலவு செய்வேன்.

(புகாரி முஸ்லிம்)
 இப்படிக்கு, 
ஜமாஅத்தார்கள் மற்றும் 
ஜமாஅத் நிர்வாகிகள் 
விழாக்களுக்கு தங்களை அன்புடன் வரவேற்பது.....
WWW.GOPALAPPATTINAM.CO.CCஇந்த செய்தி உங்களுக்கு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Post a Comment

0 Comments