கஜா’ புயல் எதிரொலி: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15/11/2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை, ராமநாதபுரம், திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Post a Comment