கோட்டைபட்டினம் ஜலீலா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளார் நூர்தீன் மருத்துவ சிகிச்சைக்காக திருச்சி சென்றிருந்தபோது வீட்டில் 124 சவரன் நகைகளை மர்ம நபர்கள் (13/11/2018) இரவு அள்ளிச்சென்றனர். பூட்டி இருந்த வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் ஆளில்லாத நேரத்தில் கைவரிசை காட்டியுள்ளனர்.
அண்மை காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதன்மூலம் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் சற்று கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது