22/11/2018: கஜா புயலால் பாதிக்கப்பட்ட சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள இரண்டாம் புலிக்காடு மேற்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசை ஜமாஅத் மற்றும் வளர்பிறை நற்பணி மன்றம் சகோதரர்கள் நேரடியாக வீட்டுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் மற்றும் சுத்தமான குடி தண்ணீரை வழங்கினர்.
நிவாரணப் பொருட்கள் வழங்கிய புகைப்படம்