கோபாலப்பட்டினத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அவர்கள் வருகை



கஜா புயலால் பாதிப்படைந்துள்ள பகுதிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று 18.11.2018 புதுக்கோட்டை மவாட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இன்றைய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கோபாலப்பட்டினம் மக்களை சந்தித்து புயல் பாதிப்புகளை கேட்டறிந்தார்.. 








அத்துடன் அதிராம்பட்டினம் புறப்பட இருந்த GPM பொது நல சேவை சங்கம் வாகனத்தை துவக்கி வைத்தார்கள்.

Post a Comment