மீமிசலில் (05/02/2019) AIFT நடத்தும் மத்திய பாசிச பாஜகா அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்



இன்ஷா அல்லாஹ் வருகின்ற 05/02/2019 (செவாய்க்கிழமை) அல் இஸ்லாஹ் பவுண்டேஷன் டிரஸ்ட் (AIFT) நடத்தும் முஸ்லிம்கள் உரிமையில் கைவைக்கும் மத்திய அரசின் முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் ஜனாப்.மு.தமிமுன் அன்சாரி M.A.,  MLA., பொது செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, அவர்கள் இஸ்லாமிய சட்டத்தில் கைவைத்தால் என்ற தலைப்பிலும், திரு. வே. மதிமாறன், எழுத்தாளர் - (சென்னை) அவர்கள்  முத்தலாக் சட்டத்திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானதா?. என்ற தலைப்பிலும் மௌலவி S. முகம்மது ஜுபைர் சிராஜி, (இமாம் மஸ்ஜிதுல் அமீன், அம்மாபட்டினம்) அவர்கள்   தலாக் முறை பெண் சுதந்திரத்திற்கு எதிரானதா ??  என்ற தலைப்பிலும் கண்டன உரை ஆற்ற இருக்கிறார்கள்.

 நாள் :  05.02.2019  செவ்வாய்க்கிழமை 
நேரம் :  மாலை 6.30 மணி 
இடம் : மீமிசல் பேருந்து நிலையம் 


அனைத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் AIFT நடத்தும் மத்திய பாசிச பாஜகா அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் ஒன்று கூட உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் சமுதாய பணியில்
அல் இஸ்லாஹ் பவுண்டேஷன் டிரஸ்ட் (ECR)
சமூக தீமை ஒழிப்பு  கூட்டமைப்பு 
தொடர்புக்கு : 9976190300, 9865919925

Post a Comment