இன்ஷா அல்லாஹ், கீழக்கரையில் வருகின்ற பிப்ரவரி 1 மற்றும் 2-ஆம் தேதி மஹ்ரிப் தொழுகைக்கு பின் அறிஞர்கள் பங்கு பெறும் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி இஸ்லாமியா பள்ளி மைதானம் (கிஷ்கிந்தா) நடைபெற உள்ளது. இதில் மொளலவி முஜாஹித் இப்னு ரஸீன் மற்றும் மொளலவி அப்பாஸ் அலி ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.
நாள்: பிப்ரவரி 1 (வெள்ளிக்கிழமை) நேரம்: மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு
அமர்வு 1: எத்தி வைத்து விட்டோமா
அமர்வு 2: அழைப்புப்பணி இலக்கும் இயல்பும்...
நாள்: பிப்ரவரி 2 (சனிக்கிழமை) நேரம்: மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு
அமர்வு 1: கல்விக் கொள்கையும் கொள்கைக் கல்வியும்
அமர்வு 2: தூய்மையான அமலும் தூய கொள்கையும்...
இடம்: இஸ்லாமியா பள்ளி மைதானம் (கிஷ்கிந்தா)
அனைத்து சகோதர, சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று பயனடையுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சி கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பாக நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி பற்றிய கூடுதல் விபரங்களுக்கு 74489 84744 மற்றும் என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.