மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 70வது குடியரசு தின விழா கொண்டாட்டம்



மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 70வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பேண்ட் இசை வாத்தியம் முழங்க  மாணவ மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் முகமது யூசுப் கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.


அதனைத் தொடர்ந்து மாணவ மாணவியரின் மாறுவேடப் போட்டி ,பேச்சுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் வாசிம் கான் பரிசுப் பொருட்களை வழங்கினார். முதல்வர் பழனிவேலு, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புகைப்படங்கள்:
















Post a Comment