ஏம்பக்கோட்டை முன்னால் ஜமாஅத் தலைவரும்,பாப்பாநாடு ஜமாலியா மளிகை ஸ்டோர் உரிமையாளரும், மற்றும் மீமிசல் LRM ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் ஜமால்முகைதீன் மாமனாருமான S.N.A.அலியார் அவர்கள் நேற்று (18.1.2019) இரவு வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் ஏம்பக்கோட்டை மையவடியில்
19.1.2019 இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு :
9488832593
மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
